அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு! பொட்டலங்களில் தனித்தனி எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்நேபாள வெள்ளம்! காணாமல் போன 213 இந்தியர்கள் உள்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு!அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

அரையிறுதியில் இந்தியா ஏ பேட்டிங் தேர்வு..! சூர்யவன்ஷி வாணவேடிக்கை நிகழ்த்துவாரா?

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ - இலங்கை ஏ ஆட்டம் குறித்து...

Dhanush Kotian, Vaibhav Suryavanshi

தனுஷ் கோட்டியான், வைபவ் சூர்யவன்ஷி - படங்கள்: பிசிசிஐ

Updated On :

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ - இலங்கை ஏ ஆட்டம் தோஹாவில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். சூர்யவன்ஷி இந்தப் போட்டியிலும் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

யுஎஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 28 சிக்ஸர்கள் விளாசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணியில் தனுஷ் கோட்டியான் அறிமுகமாகிறார். சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி அவருக்கு தொப்பியை வழங்கி கௌரவித்தார்.

மற்றுமொரு அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - வங்கதேசம் ஏ அணிகள் நாளை மதியம் மோதவிருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது.

இந்தியா ஏ அணி: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா (கீப்பர்), ரிங்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, தனுஷ் கோட்டியான், ஹர்ஷ் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான்

இந்தப் போட்டியை சோனி லைவ் செயலியில் நேரலையில் பார்க்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Summary

Men's Asia Cup Rising Stars semifinals India A have won the toss and have opted to bat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.