ஐபிஎல் 2022 போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதுகின்றன.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சாம்பியன் ஆனது. இறுதிச்சுற்று ஆட்ட நாயகனாக டு பிளெஸ்சிஸும் தொடர் நாயகனாக ஹர்ஷல் படேலும் தேர்வானார்கள்.
இதுவரை தொடர் நாயகன், இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களின் பட்டியல்:
ஐபிஎல்: தொடர் நாயகன்

2008 - ஷேன் வாட்சன்
2009 - ஆடம் கில்கிறிஸ்ட்
2010 - சச்சின் டெண்டுல்கர்
2011 - கிறிஸ் கெய்ல்
2012 - சுனில் நரைன்
2013 - ஷேன் வாட்சன்
2014 - கிளென் மேக்ஸ்வெல்
2015 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
2016 - விராட் கோலி
2017 - பென் ஸ்டோக்ஸ்
2018 - சுனில் நரைன்
2019 - ஆண்ட்ரு ரஸ்ஸல்
2020 - ஆர்ச்சர்
2021: ஹர்ஷல் படேல்
ஐபிஎல் இறுதிச்சுற்று: ஆட்ட நாயகன்

2008 - யூசுப் பதான்
2009 - அனில் கும்ப்ளே*
2010 - சுரேஷ் ரெய்னா
2011 - முரளி விஜய்
2012 - மன்வின்தர் பிஸ்லா
2013 - கிரோன் பொலார்ட்
2014 - மணிஷ் பாண்டே
2015 - ரோஹித் சர்மா
2016 - பென் கட்டிங்
2017 - கிருணாள் பாண்டியா
2018 - ஷேன் வாட்சன்
2019 - பும்ரா
2020 - போல்ட்
2021: டு பிளெஸ்சிஸ்
( * தோல்வியடைந்தபோதும் கும்ப்ளேவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



