இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸி., தென்னாப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணியுடன் ஆஸி. அணியிடன் நேற்று (செப்.23) இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக நியூசிலாந்து வீரர் மார்டி கப்டில் 172 சிக்ஸர்களுடன் சர்வதேச டி20 போட்டிகளில் முதலிடத்தில் இருந்தார். ஆஸி. எதிரான 2வது டி20 போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த போட்டியில் 4 சிக்ஸர்கள் விலாசினார். தற்போது ரோஹித் சர்மா 176 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இந்த வருடத்தில் மட்டும் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- ரோஹித் சர்மா - 176
- மார்டின் கப்டில் -172
- கிறிஸ் கெயில் - 124
- இயான் மோர்கன்- 120
- ஆரோன் பின்ச் - 119
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



