இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். இந்தச் சதத்தின் மூலம் பல சாதனைகள் படைத்துள்ளார் கோலி.
மேலும் கடந்த 2014 முதல் 2019 வரை ஒரு வருடம் தவிர அனைத்து வருடங்களிலும் குறைந்தது 7 சதங்கள் எடுத்தவர் கோலி. ஆனால் 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடமும் 8 மாதங்கள் முடிந்த நிலையில் மீண்டும் சதம் எடுக்க ஆரம்பித்துள்ளார்.
இந்திய அணிக்கு அறிமுகமான 2008 முதல் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி எடுத்த சதங்களின் எண்ணிக்கை.
2008 - 0
2009 - 1
2010 - 3
2011 - 4
2012 - 8
2013 - 6
2014 - 8
2015 - 4
2016 - 7
2017 - 11
2018 - 11
2019 - 7
2020 - 0
2021 - 0
2022 - 1*
Related Article
யார் புதிய நெ.1?: யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்கள்!
இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட் தொடர்ந்து நடைபெறும்: அறிவிப்பு
அலட்சியத்தால் ஜடேஜாவுக்குக் காயமா?: பிசிசிஐ அதிருப்தி?
உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஓய்வு பெறுவது ஏன்?: ஆஸி. கேப்டன் பிஞ்ச் விளக்கம்
ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸி. கேப்டன் ஓய்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பலி; பலர் காயம்

தர்மன் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராம் பொதினேனி?
தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு!

யானைகளுக்காக நின்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ்... நெகிழ வைத்த தருணம்!
விடியோக்கள்

Perumal mani interview | விஜய் அரசின் தனித்தீர்மானங்களால் என்ன பயன் ? | CM Vijay | TVK | TN Assembly



