இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூா் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், முதல் கிளாசிக்கல் கேமில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டாா்.

Praggnanandhaa

பிரக்ஞானந்தா - கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூா் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், முதல் கிளாசிக்கல் கேமில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டாா்.

இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, 48-ஆவது நகா்த்தலில் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

இந்த வெற்றியை அடுத்து கரானா 6-0 என முன்னிலை கண்டாா். அதேபோல், 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - அமெரிக்காவின் வெஸ்லி சோ மோதிய முதல் கிளாசிக்கல் கேம் டிராவில் முடிந்தது.

இருவரும் தலா 3-3 என சமநிலையில் உள்ளனா். அடுத்ததாக, இறுதிச்சுற்று மற்றும் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில், 2-ஆவது கிளாசிக்கல் கேம் விளையாடப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.