தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.








