பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமா? அமைச்சருக்குத் தருவதாகச் சொன்னதால் மதுக்கடையில் வாக்குவாதம்!
சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.









