
எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி. வேலுமணி. - கோப்புப்படம்
அமைச்சர் விஸ்வநாதன்
கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒரு செங்கலைக்கூட வைக்க விடமாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
திருமாவளவன் விடியோ வெளியீடு
விசிகவின் நேர்மை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் புதன்கிழமை தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
மேற்காசியாவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களின் தாக்கத்தைக் குறைக்கும் மற்றொரு நடவடிக்கையாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் புதன்கிழமை (மே 27) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன.
பைஜுஸ் நிறுவனருக்கு சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இபிஎஸ் - வேலுமணி அணி இணைகிறது?
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லி புறப்பட்டார் விஜய்
தமிழக முதல்வரான பிறகு சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 27, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 640 குறைந்துள்ளது.
எபோலா வைரஸ் பாதிப்பு?
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
நேரு நினைவு நாள்
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ராகுலைச் சந்தித்த பிறகு 16 ஆண்டுகளுக்கு முன் என்ன சொன்னார் விஜய்?
இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை; எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது’ - பதினாறு ஆண்டுகளுக்கு முன் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பின் அன்றைய நடிகர் விஜய் – இன்றைய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த வரிகள்தான் இவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.















