‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! - நேரலை செய்திகள் உடனுக்குடன்...

தமிழ்நாடு உள்பட 4 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக...

poll

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - படம்: ANI

Published On :
5:12 am, 6 அக்டோபர் 2026

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! 9 மணி வரை 19.20% வாக்குகள் பதிவு!

காலை 9 மணி நிலவரப்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் 19.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

5:11 am, 6 அக்டோபர் 2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

4:32 am, 6 அக்டோபர் 2026

மதுராந்தகம்: விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கறுப்பு மை... வாக்குப்பதிவு நிறுத்தம்!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவின் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பொத்தானில் கறுப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

4:32 am, 6 அக்டோபர் 2026

விறுவிறுப்பாக நடைபெறும் புதுவை, மே. வங்கம், அஸ்ஸாம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

புதுவையில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று (அக்.6) இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

4:32 am, 6 அக்டோபர் 2026

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வாக்களித்தனர்!

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

4:32 am, 6 அக்டோபர் 2026

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம், தாராபுரம் (தனித்) தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (அக். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER