இன்றைய செய்திகள்! - நேரலை இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள.. இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்!22 மே 2026, 9:25 pm IST
சமூகநீதி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அமைச்சரவை! - தவெக அரசுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து!தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து...22 மே 2026, 8:59 pm IST
தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதா தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 22 மே 2026, 8:26 pm IST
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 மே 2026, 8:00 pm IST
தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்!தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...22 மே 2026, 7:29 pm IST
கல்குவாரிகளில் சோதனை நடத்த அமைச்சர் டி.கே. பிரபு உத்தரவு தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு உத்தரவிட்டுள்ளார். 22 மே 2026, 7:26 pm IST
எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணி எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது என்று அதிமுகவில் உருவான மற்றொரு அணியைச் சேர்ந்த எஸ்.பி. வேலுமணி தெவித்துள்ளார். 22 மே 2026, 6:39 pm IST
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்!ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி...22 மே 2026, 5:59 pm IST
100 -க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...22 மே 2026, 5:18 pm IST