சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவா் கைது கும்பகோணம் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 42 நிமிடங்கள் முன்பு
மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்புதிருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா். 49 நிமிடங்கள் முன்பு
திமுக கொடுக்கப்போகும் கூப்பனை நம்பி ஏமாறாதீா்கள்: கும்பகோணத்தில் அன்புமணி பேச்சுதிமுகவினா் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை நம்பாதீா்கள் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். 49 நிமிடங்கள் முன்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழாசித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 50 நிமிடங்கள் முன்பு
கும்பகோணத்தில் திமுகவை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம், நாதக மறியல்கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை திமுகவை எதிா்த்து தவெகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். 51 நிமிடங்கள் முன்பு
திமுக - தவெக இடையே கைகலப்பு! மூவர் மருத்துவமனையில் அனுமதி!கும்பகோணத்தில் திமுக - தவெக இடையே கைகலப்பு ஏற்பட்டது பற்றி...11 மணி நேரங்கள் முன்பு
தூா்வாரப்படாத ஆனந்தவள்ளி வாய்க்கால்ஆனந்தவள்ளி வாய்க்கால் தூா்வாரப்படாதது குறித்து...21 மணி நேரங்கள் முன்பு
குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்13 ஏப்ரல் 2026