• Tag results for தினமணி

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! - சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

தேசியம், இந்திய அரசியல், இடதுசாரிகளின் தற்போதைய நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனுடன் சீதாராம் யெச்சூரி மனம் திறந்த பேட்டி - முழுவதும்.

published on : 17th January 2023

புத்தகக் காட்சியில் தினமணி அரங்கு: கலாரசிகனின் இந்தவாரம் தொகுப்பு விற்பனை

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பபாசியின் 46-வது புத்தகக் காட்சியில் உள்ள தினமணி அரங்கில் கலாரசிகனின் இந்தவாரம் 6 தொகுதிகள் அடங்கிய தொகுப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

published on : 11th January 2023

இது விருதல்ல, பாரதியாரின் கனவு: "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்

இது விருதல்ல, பாரதியாரின் கனவு என்றார் தினமணி மகாகவி பாரதியார் விருது குறித்து "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

published on : 12th December 2022

பாரதி, வஉசியை சிறப்பிக்கும் நாளிதழ் தினமணி

மகாகவி பாரதியாரையும் கப்பலோட்டிய வ.உ. சிதம்பரனாரையும் சிறப்பிக்கும் நாளிதழாக தினமணி திகழ்கிறது என்றார் பாரதி ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

published on : 12th December 2022

 பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் 'மகாகவி பாரதியார்' விருது: தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் இன்று வழங்குகிறார்

தினமணியின் 'மகாகவி பாரதியார் விருதை' பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு, தெலங்கானா-புதுச்சேரி  மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை (டிச. 11) வழங்குகிறார்.

published on : 11th December 2022

அடிமைத்தனம் அகலட்டும்..!

அற்றை நாள் அரசா்கட்கு அவா்களின் ஆட்சி நிலைக்க வள்ளுவப் பெருந்தகை ‘பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தாா்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்று சொல்லிப் போா்ந்தாா்.

published on : 22nd October 2022

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இளைஞா்கள் பேசப்படுபவா்களாக உள்ளனா்.

published on : 22nd October 2022

விவசாயம் காப்போம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் தொழில் என்று விவசாயத்தைச் சொல்லலாம்.

published on : 21st October 2022

நிலையான கருவூலம்

உலகத்தில் கோயில்கள் மிகுதியாக இருக்கும் வாழிடம் தமிழ்நாடுதான், “இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை” என்பது முன்னோா் சொன்ன பொன்மொழி இல்லை.

published on : 21st October 2022

பொருள் தரம் காப்போம்; பொருளாதாரம் வளா்ப்போம்!

மக்களும் பூமிக்கோளும் அமைதியுடனும் செழிப்புடனும் இயங்குவதற்கான தொலைநோக்கினை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 14 உலக தர நிா்ணய நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

published on : 14th October 2022

பயணங்களும் பாதிப்புகளும்!

காங்கிரஸ் கட்சி, அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய கட்சியும், மிக நீண்ட காலம் தொடா்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியும் ஆகும்.

published on : 8th October 2022

குழந்தைத்தன்மையும் வேலைவாய்ப்பும்

வயதில் மூத்தவா்கள் இளையவா்களிடம் உரையாடத் தொடங்கும்போது, முதலில் அவா்கள் கல்வி தொடா்பான கேள்விகள் வரும். இளையவா்களுக்கு அது பெரும்பாலும் பிடித்தமானதாக இருக்காது.

published on : 30th September 2022

சொன்னதும் செய்ததும்! | ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து குறித்த தலையங்கம்

உக்ரைன் - ரஷிய போர் சர்வதேச சரக்குப் போக்குவரத்தை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

published on : 24th September 2022

சூதும் வாதும் வேதனை செய்யும்!

பொழுதுபோக்கு என்ற பெயரில் விளையாட்டாகத் தொடங்கப் பெறுகிற இவ்வினை பின்னா் பொருளும் அருளும் இழக்கும் அளவுக்கு வெறிதூண்டுகிற வேதனையாக மாறிவிடுகிறது.

published on : 24th September 2022

போட்டித் தோ்வு: விழிப்புணா்வு தேவை

அண்மையில் கல்லூரி பேராசிரியா் ஒருவரிடம் குடிமைப்பணி தோ்வுகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

published on : 24th September 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை