- Tag results for நொய்டா
![]() | நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!நொய்டாவின் பேஸ் 2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | நொய்டா அவ்வை தமிழ்ச் சங்க கொலு போட்டி முடிவுகள்நொய்டா அவ்வை தமிழ் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு தில்லி என்சிஆா் பகுதியில் கொலு போட்டியை நடத்தி வருகிறது. |
நொய்டாவில் சுவர் சரிந்து விபத்து: 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்நொய்டாவில் சுவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகினர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். | |
![]() | கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கைகால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, தோல் கழலை தடுப்பூசி ஆகியவற்றைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். |
![]() | இந்திய பால்வளத்துறையின் தலைவர்கள் பெண்கள்தான்: மோடி பேச்சுகிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் சர்வதேச பால் கூட்டமைப்பு உலக பால்வள உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். |
![]() | 9 வினாடிகளில் தகர்ந்தது இரட்டை கோபுரம்: ரூ.20 கோடியில் தகர்ப்பதற்காக ரூ.100 கோடி காப்பீடு!9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுரம் 9 வினாடிகளில் தகர்ப்பதற்காக அதிக அளவு வெடிகள். மனிதவளம் மற்றும் உபகரணங்கள் உள்பட சுமார் ரூ.20 கோடி செலவானதாகவும், இதற்காக ரூ.100 கோடி காப்பீடு செய்யப்பட்டதாக த |
![]() | 9 வினாடிகள்.. கண்ணிலிருந்து மறைந்துபோகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்: முழு விவரம்நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, குதுப்மினாரையும் விட உயரமான அந்த இரட்டைக் கோபுரங்கள், வரும் ஞாயிறன்று தரைமட்டமாகக் காத்திருக்கின்றன. |
![]() | 'புல்டோசர்' நடவடிக்கை வெறும் நாடகம்: பிரியங்கா காந்திநொய்டாவில் அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டின் முகப்பை புல்டோசர் கொண்டு இடித்த நடவடிக்கை வெறும் நாடகம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். |
![]() | நொய்டாவில் பாஜக தலைவரின் வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் இடிப்புநொய்டாவில் தலைமறைவாக இருக்கும் அரசியல்வாதி ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அரசுத் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத்தள்ளினர். |
![]() | நொய்டாவில் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கத்தின் போது அதிகாரிகளுடன் மோதல்: 100 போ் மீது வழக்குப் பதிவு5 போ் கைதுதேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவில் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கத்தின் போது அரசு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் |
![]() | நொய்டா தொழிற்சாலையில் தீ விபத்து அதே பகுதியில் ஒரே வாரத்தில் 2-ஆவது சம்பவம்தேசியத் தலைநகா் வலயயம், நொடா செக்டாா் 7-இல் உள்ள பல மாடிகளைக் கொண்ட தொழிற்சாலையின் ஒரு மாடியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | வீட்டில் எரிந்த நிலையில் பெண் உடல்: மகள், மருமகன் மீது போலீஸ் சந்தேகம்தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள, உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டாவில் 55 வயது பெண் ஒருவரின் உடல், பகுதி எரிந்த நிலையில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது |
![]() | தில்லி, நொய்டாவில் 'மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் காற்றின் தரம்!தில்லி மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவிலேயே தொடர்ந்து நீடிப்பதாகமத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | நொய்டா மாணவி தற்கொலை விவகாரம், சிபிஐ விசாரணை கோரும் பிரபல கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகராஜ்!இந்நிலையில் சிறந்த கதக் நடனக் கலைஞரான அம்மாணவியின் இழப்பு கலைக்கு நேர்ந்த இழப்பாகக் கருதப்படும் என்பதற்கிணங்க பண்டிட் பிர்ஜூ மகராஜ் தற்போது இவ்விவகாரத்தில் பெற்றோர் சார்பாக, பள்ளித்தரப்பின் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்