- Tag results for Car Accident
![]() | மதுபோதை! குடியிருப்புப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துமது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. |
![]() | தஞ்சையில் கார் விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்சாலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல் குவியல்கள் மீது மோதி கார் தடம்புரண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி. |
ஏற்காடு கோடை விழாவுக்குச் சென்ற மாருதி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்புஏற்காடு கோடை விழாவுக்குச் சென்ற மாருதி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. | |
![]() | திருமானூர் அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலிதிருமானூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி |
ஜார்கண்ட் ரோப் கார் விபத்து: வைரலாகும் விடியோஜார்க்கண்டில் ரோப் கார்கள் விபத்து ஏற்பட்ட விடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. | |
100 அடி உயரத்தில் தொங்கியபடி குழந்தையை காப்பாற்றிய விமானப் படையினர்(விடியோ)ஜார்கண்ட் ரோப் கார்கள் விபத்தில் சிக்கிய குழந்தையை அந்திரத்தில் தொங்கியபடி விமானப்படையினர் மீட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. | |
![]() | நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் சாவு: ஓட்டுநர் கைதுநடிகர் சிலம்பரசன் கார் மோதி முதியவர் பலியான வழக்கில், ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். |
![]() | கார் விபத்தில் நடிகை பலி: முழுமையான தகவல்கார் விபத்தில் நடிகை டோலி காயத்ரி பலியான சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | செட்டிப்பாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: ஒருவர் பலிசெட்டிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார். |
![]() | பாஜக எம்எல்ஏ மகன் உள்பட7 மருத்துவ மாணவா்கள் சாலை விபத்தில் பலிமகாராஷ்டிரத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனா். |
![]() | திருச்சுழி அருகே கார் விபத்து: முதியவர் பலி, குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு பகுதியில் புதன்கிழமை கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் அதே கா |
![]() | திருப்பதி அருகே கார் விபத்தில் 6 பேர் பலிதிருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்ததில் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். |
![]() | மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை செயலர் கார் விபத்துமதுரை விமான நிலையத்தில் ஓட்டுநரின் கவனக்குறைவால் சுகாதாரத்துறை செயலர் கார் விபத்துக்குள்ளானது. |
![]() | திருப்பூர்: கார் விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் மனைவி பலிதிருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் புதன்கிழமை அதிகாலை நடந்த கார் விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் மனைவி உயிரிழந்தார். |
![]() | செய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து: தாத்தா, பேரன் சாவுசெய்யாறு அருகே திருமணத்திற்கு சென்ற கார் மீது வேன் மோதி விபத்து. தாத்தா பேரன் சாவு. 5 பேர் படுகாயம். செய்யாறு அருகே பரிதாப சம்பவம் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்