- Tag results for Holiday
![]() | வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறைராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். |
![]() | மிலாது நபி: புதுச்சேரியில் அரசு விடுமுறை மாற்றம்!புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27-க்கு பதில் செப்.28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. |
![]() | வேலூரில் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். |
![]() | தொடர் விடுமுறை... மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோழிக்கோட்டில் 2 நாள்களுக்கு கல்விநிறுவனங்கள் விடுமுறை!வடக்கு கேரள மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
கனமழை: ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. | |
![]() | ஓணம் பண்டிகை: 5 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறைஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறைஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 29) உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். |
![]() | ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறைஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். |
![]() | புதுச்சேரியில் ஆக.26-ல் பள்ளிகளுக்கு விடுமுறை!புதுச்சேரியில் ஆக.26-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஓணம் பண்டிகை: ஆக.29-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறைஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | கனமழை: ஹிமாசலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைகனமழை காரணமாக ஹிமாசல் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தொடர் விடுமுறை... கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | தொடர் விடுமுறை: ரூ.3,000 விமான டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனைசென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் கடுமையாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்