- Tag results for app
![]() | சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு: டிச.16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புஅகில இந்திய சைனிக் பள்ளிகளில் 6, 9-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் |
யூத எதிர்ப்புக்கு எலான் மஸ்க் ஆதரவு? எக்ஸ்-ல் விளம்பரங்களை நிறுத்திய நிறுவனங்கள்!யூதர்களுக்கு எதிரான கருத்தை எலான் மஸ்க் ஆதரித்ததால், பல முக்கிய நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விளம்பரங்களை நிறுத்தியுள்ளன. | |
![]() | கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பிக்க அழைப்புதமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | யார் திருடன்..? ஞானவேல் ராஜாவின் அயோக்கியத்தனம்!: கரு.பழனியப்பன்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக இயக்குநர் கரு.பழனியப்பன் அளித்த நேர்காணல் வைரலாகி வருகிறது. |
![]() | வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலிசேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | மும்பை: சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் கண்டுபிடித்த லியோ என்கிற மோப்ப நாய்மும்பையில் சிறுவன் கடத்தப்பட்ட 90 நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாய் கண்டுபிடித்துள்ளது. |
![]() | எழுத்துத் தேர்வு இல்லை... சென்னை ஐசிஎம்ஆர்-இல் பிளஸ் 2, டிஎம்எல்டி முடித்தவர்களுக்கு வேலை!சென்னை அயப்பாக்கத்தில் உள்ள தேசிய நேய்தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) திட்ட உதவியாளர், களப்பணியாளர் பதவியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.55 ஆயிரம் சம்பளத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்புசிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் லட்சிய இலக்கு வட்டார திட்ட பணிக்கு ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன்இயக்குநர் அமீரை ஆதரித்து கரு.பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். | |
![]() | மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்!மார்க் ஆண்டனி படத்திற்காக சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் நடிகர் விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார். |
![]() | கேரளத்தில் 6 வயது சிறுமி கடத்தல்: தொடர் தேடுதலில் போலீஸார்!கேரளத்தில் 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | இலக்குகள் அனைத்தும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும்: அமைச்சர் உதயநிதிக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!இயக்குநர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனக்கே உரிய பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | கையால் தோண்டுகின்றனர்! சுரங்கப் பாதையில் சிக்கியவர்களை மீட்க புது முயற்சி!!இன்று (நவ.27) கையால் தோண்டும் முயற்சியில் இந்திய ராணுவப் பொறியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், மீட்பு நடவடிக்கை தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது. |
![]() | மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 11 மூத்த நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | ரூ.50,000 சம்பளத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 5 கேட்டரிங் மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை(நவ.28) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்