• Tag results for bail

சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 4th December 2023

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

த்ரிஷா தொடர்பாக சர்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

published on : 24th November 2023

சத்யேந்தர் ஜெயினுக்கு டிச.4 வரை இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

published on : 24th November 2023

நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு வாபஸ்!

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மன்சூர் அலிகானின் மனு வாபஸ் பெறப்பட்டது.

published on : 23rd November 2023

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நடிகா் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

published on : 23rd November 2023

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர் நீதிமன்றம்!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

published on : 20th November 2023

நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன்

அரசுப் பேருந்தின் படிக்கெட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.   

published on : 4th November 2023

அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

published on : 4th November 2023

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்!

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.

published on : 3rd November 2023

சந்திரபாபு நாயுடுக்கு இடைக்கால ஜாமீன்: 53 நாள்களுக்குப் பின் சிறையில் இருந்து விடுவிப்பு

ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக உயா்நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

published on : 31st October 2023

இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 27th October 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: நாளை தீர்ப்பு!

அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் நாளை(அக்.19) வழங்குகிறது.

published on : 18th October 2023

உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

published on : 10th October 2023

3 வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

3 வழக்குகளில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

published on : 9th October 2023

யூடியூபா் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு!

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி விபத்தில் நிக்கி, கைதான யூடியூபர் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

published on : 21st September 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை