கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!கோடை விடுமுறை காலமான மே மாதம் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.3 ஜூன் 2025
மண்ணிலும் உண்டு ஒரு விண்ணகரம்!கற்கால மனிதர்கள் வேட்டையாடி கனிகளைச் சேகரிக்கும் குழுக்கள் என்றே மானுடவியலாளர்களால் கருதப்பட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு விண்மீன்கள் குறித்த அறிவு ஏன் அவசியமாக இருந்தது?4 டிசம்பர் 2016
பாரதம் எனும் நான்….1960-களில் ஒரு சம்பவம். அவர் ஒரு துடிப்பான காந்தியவாதி. அவரது வழக்கம் போலவே ரயிலில் மூன்றாவது வகுப்பில் சென்றுகொண்டிருக்கிறார். அந்தப் பெட்டியில் நல்ல கூட்டம். அவரைச் சுற்றி குழுவாக ஒரு பத்துப் பன்னிர13 ஆகஸ்ட் 2016
தாவரங்களின் பகடையாட்டம்நாம் சிந்திப்பதுபோலவே தாவரங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. இதை பின்வருமாறு பார்க்கலாம். தாவரங்களால் நகரமுடியாது என்றபோதிலும், அவற்றை பூச்சிகள் தாக்கும்போது எதிர்பூச்சிகளை தாம் வெளியிடும் வேதிப்பொருட்கள் மூலம் கவர்ந்து தாவரங்கள் தம்மைக் காத்துக்கொள்கின்றன. ஆக, தாவரங்களால் தற்காப்பு முடியும்.7 ஆகஸ்ட் 2016
அறிவியல் நிறைந்த விடியற்காலை…சமயோசித அறிவை போதிக்கும் அழகிய கற்பனைக் கதை மட்டுமல்ல ஈஸாப்பின் கதை. அது காகங்களின் அறிவார்ந்த போக்கை அவதானித்த எவரோ எழுதியிருக்கிறார்கள். ஒருவேளை, ஈஸாப் கதைகள் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வேறு வடிவம் பெற்ற கதைகளாகக்கூட இருக்கலாம் என ரொமிலா தப்பாரே சொல்கிறார். இருக்கலாம். காகங்களின் நடத்தையை கூர்ந்து அவதானிக்கும் வாய்ப்புகள் இந்தியச் சமுதாயத்தில் அதிகம் என்பது ஒரு உண்மை. 30 ஜூலை 2016
இன்றைய தேவை ஒரு இயக்கம்‘‘உலகத்தின் பொதுவார்த்தையை அளித்த பண்பாட்டிலும் தேசத்திலும் இருந்து நான் வந்திருக்கிறேன். அந்த வார்த்தையின் முன் மௌனம் இருக்கிறது. அந்த வார்த்தையின் பின்னரும் மௌனம் பொதிந்திருக்கிறது. அந்த வார்த்தை ஓங்காரம். எனவே, இவ்விருதை என் தேசத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”.19 ஜூலை 2016
நியாண்டர்தல் குகையில் வளர்த்த கனல்?இந்திய மரபில் வரும் கரடி குலப் பெயர்களில், நாவல் மரப் பெயர் தொடர்பு இருப்பதும், இந்தியாவே நாவலந்தீவு என அழைக்கப்படுவதும் தற்செயலான விஷயங்கள்தானா? இவை எல்லாம் சில முன்யூகங்கள் அன்றி வேறல்ல.5 ஜூலை 2016
நம் கண் காண நடக்கும் படுகொலைகள்…நம் பொதுவெளியில், நாம் அன்பையும் அனுகம்பத்தையும் பரப்பும் ஒரு சூழலை உருவாக்கவேண்டி உள்ளது. ‘வைஷ்ணவ ஜனதோ…’வும் வள்ளலாரும் நம் பொதுவெளிகளில் மென்மையாகக் கேட்டபடி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை நியாயம் இங்கே இருக்கிறது. 27 ஜூன் 2016
உயிரின் காதலர்ஒரு உயிரணுவை – செல்லை எடுத்துக்கொள்வோம். அதனுள் சதா மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், அதிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் மரபணுவோ பெரும் மாற்றங்கள் இல்லாமல், ஏறக்குறைய மாறிலியாகவே இருக்கிறது.4 ஜூன் 2016