ஆனைக்கு அருளிய ஆதிமூலம்! - நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில்!
மூலமே என்ற கரிமுன் வந்திடர் தொலைந்து நீலமேகம் போல நின்றானை -பாலாய வேலை நடுவில் துயிலும் வித்தகனை வேங்கடத்து மாலையன்றிப் பாடாதென் வாய். (அஷ்டப்பிரபந்தம்- திருவேங்கடமாலை-காப்புச் செய்யுள்) முதலையின் வாய







