சென்னையில் நாளைய மின்தடை ஏற்படும் இடங்கள்

First Published : 04 January 2013 05:54 PM IST

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

துரைப்பாக்கம் பகுதி: துரைப்பாக்கம், கண்ணகி நகர், வெட்டுவாங்கேணி, காரப்பாக்கம், குமரன்குடி, பார்த்தசாரதி நகர், மேட்டுக்குப்பம், மூட்டக்காரன் சாவடி, ஓ.எம்.ஆர்., சந்திரசேகர் அவென்யு, பல்லவன் குடியிருப்பு.

சோழிங்கநல்லூர் பகுதி: சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மணலி நியூ டவுன் பகுதி: ஆண்டார் குப்பம், கன்னியம்மன்பேட்டை, அரியலூர், எலந்தனூர், சடையங்குப்பம், வைக்காடு, மணலி நியூ டவுன் பேஸ் -ஐ.

வில்லிவாக்கம் பகுதி: எம்.டி.எச்.சாலை, மூர்த்தி நகர், வடக்கு மற்றும் தெற்கு திருமலை நகர், நாராயண மேஸ்திரி தெரு, ராஜீவ் காந்தி நகர், தெற்கு மாட வீதி, சென்னை பாட்டை ரோடு, செங்குன்றம் சாலை, ரெட்டித் தெரு, மவுனசாமி மடம், தேவர் தெரு, பி.ஈ.கோயில் தெரு, மேட்டுத் தெரு, ஸ்டேஷன் ரோடு.

அயனாவரம் பகுதி: வடக்கு மாட வீதி, வெள்ளாள தெரு, சக்கரவர்த்தி நகர், திரு.வி.க.தெரு, முத்தம்மன் நகர், கே.எச்.சாலை, மார்க்கெட் தெரு, என்.எம்.கே.சாலை, வீராசாமி தெரு, கே.கே.நகர், திருமலை ராஜா தெரு, மயிலப்பா தெரு, முனுசாமி தெரு, அப்பாதுரை தெரு, மதுரை தெரு, வசந்தா கார்டன், ஞானம்மாள் கார்டன், ஏ.வி.கோயில் தெரு, பொன்னுசாமி தெரு, பில்கிளிண்டன் சாலை, பங்காரு தெரு, ஆண்டர்ஸன் சாலை, சீனிவாசா தெரு.

பெரம்பூர் பகுதி: மாதவரம் நெடுஞ்சாலை, பட்டேல் ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை, பந்தர் கார்டன், சர்ச் கேட், பேப்பர் மில்ஸ் ரோடு.

ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, சத்தியா நகர், முகலிவாக்கம், மணப்பாக்கம், நெசப்பாக்கம், வெங்கட்ராமன் சாலை,வெங்கடேஸ்வர நகர், சபரி நகர், வள்ளுவர் சாலை, ராமாபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜெயபாலாஜி நகர், சூளைப்பள்ளம் (எம்.ஜி.ஆர்.நகர்).

மண்ணடி பகுதி: மண்ணடி தெரு,அரண்மனைக்காரன் தெரு, கச்சாலீஸ்வரர் அக்ரஹாரம், போஸ்ட் ஆபிஸ் தெரு, முத்துமாரிச் செட்டி தெரு, வெங்கடமேஸ்திரி தெரு, சவுரிமுத்து தெரு, நைனியப்பன் தெரு, தம்பு செட்டி தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, வெங்கடலிங்கம் தெரு, அங்கப்பன் நாயக்கன் தெரு, ராஜாஜி சாலை, ஆதம் தெரு,கோபால் செட்டித் தெரு, 3 மற்றும் 4 வது கடற்கரை சாலை, செம்புதாஸ் தெரு, பிரகாசம் சாலை, மண்ணடி போலீஸ் குடியிருப்பு, கந்தப்பசெட்டித் தெரு, ஆச்சாரப்பன் தெரு, ஆண்டியப்ப தெரு, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு.

மணலி பகுதி: மணலி மார்க்கெட், காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பெரிய சேக்காடு, பாலாஜி பாளையம், பத்மகிரி நகர், மூலச்சத்திரம், ஜெயலஷ்மி தோட்டம், அன்னை இந்திரா நகர், பார்வதி நகர், மீனாட்சி பாரதி கூட்டுறவு நகர், பழைய எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர், மணலி பிரிவில் அடங்கிய அனைத்து உயர் மின் அழுத்த நிறுவனங்கள்.

மகாலிங்கபுரம் பகுதி: கதவு எண்.740 முதல் 809 மற்றும் 160 முதல் 346 பூந்தமல்லி நெடுஞ்சாலை, பி.சி.ஆஸ்டல் ரோடு, நவுரோஜ் சாலை, ஆரிங்டன் ரோடு, பழைய செனாய் நகர், குருசாமி ரோடு, சேத்துபட்டு ஜெகநாதபுரம், நூர் வீராசாமி தெரு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோத்தாரி ரோடு, நுங்கம்பாக்கம், சீத்தா நகர், சிவ கங்கா ரோடு, நியூ தெரு.

சேப்பாக்கம் பகுதி: தொலைக்காட்சி நிலையம், ராயப்பேட்டை, சிந்தாதிரிபேட்டை, திருவல்லிக்கேணி, பொதுப்பணித் துறை வளாகம், மாநில கல்லூரி, பெரிய தெரு, சைடோஜி தெரு, ரங்கநாதன் தெரு, டி.வி.நாயுடு தெரு, புச்சிபாபு தெரு, ஐயாபிள்ளை தெரு, அக்பர் சாகிப் தெரு, ஓ.வி.எம்.தெரு, மசூதி தெரு, லால் முகமது தெரு, லால் பேகம் தெரு, மப்டி அமீருல்லா தெரு, எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெல்ஸ் ரோடு, சி.என்.கே.ரோடு, வெங்கடேசன் தெரு, ஆறுமுகம் தெரு, மியான் சாகிப் தெரு, முருகப்ப ஆசாரி தெரு, அருணாசல ஆசாரி தெரு, சுப்ரமணி செட்டி தெரு, தைபூன் அலிகான் தெரு, யூசுப் லப்பை தெரு, அப்துல் கறீம் தெரு, முகமது அப்துல்லா தெரு, எழிலகம் வளாகம், சென்னை பல்கலைக்கழக வளாகம், வாலாஜா சாலை.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூர் டவுன், திருமுடிவாக்கம் கிராமம், தொழிற்பேட்டைப் பகுதி, பெரியார் நகர், வழுதளம்பேடு, பழம்தண்டலம், எருமையூர், தர்காஸ், சோமங்கலம், நல்லூர், நடுவீரப்பட்டு, நத்தம், சிறுகளத்தூர், அமரம்பேடு, வரதராஜபுரம், நந்தம்பாக்கம்.

திருவொற்றியூர் பகுதி: திருவொற்றியூர் நெடுஞ்சாலை சுகம் மருத்துவமனை முதல் எர்ணாவூர் மேம்பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை பட்டினத்தார் கோயில் முதல் பாரதியார் நகர் வரை, ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், அஞ்சுகம் நகர், திருநகர், டி.எஸ்.ஆர். நகர், பாரத் நகர், ராமகிருஷ்ணா நகர், அம்பேத்கர் நகர், ஜோதி நகர், ராஜா சண்முகம் நகர்.

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி: பஜார் ரோடு, வினாயகம் பேட்டை, ஆலந்தூர் ரோடு, கொத்தவால்சாவடி தெரு, ஜெயராம் செட்டித் தெரு, திவான் பாஷ்யம், காரணித் தோட்டம், ஜோன்ஸ் சாலை, மேற்கு சி.ஐ.டி.நகர், கண்ணம்மா பேட்டை, தெற்கு மற்றும் மேற்கு போக் சாலை, அண்ணா சாலை ஒரு பகுதி, ஜீனிஸ் ரோடு, காரணீஸ்வரர் கோயில் தெரு, சுப்ரமணிய சுவாமி கோயில் தெரு, சுப்ரமணி முதலி தெரு, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, தாடண்டர் நகர், வேளச்சேரி சாலை, வெங்கடாபுரம், வடக்கு அவென்யு, ஆரோக்கிய மாதா சாலை, மசூதி தோட்டம், குயவர் வீதி, மற்றும் சைதை பகுதி முழுவதும்.

செம்பரம்பாக்கம் பகுதி: நசரத்பேட்டை, அகரமேல், மலையம்பாக்கம், மேப்பூர், வரதராஜபுரம், பைபாஸ் சாலை, சிப்காட் பம்ப் ஹவுஸ், செம்பரம்பாக்கம் கிராமம்.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.