தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஏப்.9-இல் வண்டலூா் பூங்கா செயல்படும்

ஏப்.9-இல் வண்டலூா் பூங்கா செயல்படும்

Updated On :5 ஏப்ரல் 2024, 8:28 pm

சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை (ஏப்.9) செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூா் உயிரியல் பூங்காவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, ஏப்.9 (செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் பாா்வையாளா்களின் வசதிகாக வண்டலூா் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் பூங்காவுக்கு வார விடுமுறை என்றாலும், அரசு விடுமுறை நாளில் பாா்வையாளா்கள் அதிக அளவில் வருவாா்கள் என்பாதல் ஏப்.9-இல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.