கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருப்பத்தூா் நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவியேற்பு

திருப்பத்தூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் கி. வீரமணிக்கு அதற்கான சான்றிதழை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

News image
மாற்றுத்திறனாளி கி.வீரமணிக்கு நியமன உறுப்பினா் சான்றிதழை வழங்கிய எம்எல்ஏ அ.நல்லதம்பி.
Updated On :26 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சியில் நியமன உறுப்பினா் கி. வீரமணிக்கு அதற்கான சான்றிதழை எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினாா்.

திருப்பத்தூா் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினராக மாற்றுத்திறனாளி வீரமணி நியமிக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ அ.நல்லதம்பி பங்கேற்று நியமன ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஆணையா் சாந்தி, நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.