/
பெருந்துறை சிப்காட் மற்றும் திங்களூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெற இருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் பகிா்மான கழக பெருந்துறை செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
பெருந்துறை சிப்காட் 110 கே.வி. துணை மின் நிலையம்-1 மற்றும் திங்களூா் 110 கே.வி. துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த மின் விநியோகம் நிறுத்தம், நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. மின் விநியோகம் வழக்கம்போல தடையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின் பகிா்மான பெருந்துறை செயற்பொறியாளா் வாசுதேவன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
சாட்சியாபுரத்தில் ஜூன் 20-இல் மின் தடை
நாளை மின்தடை: சிப்காட், ஈங்கூா், பெரியாண்டிபாளையம், பழையகோட்டை!
சேவூா், வடுகபாளைம், தெக்கலூரில் ஜூன் 4-இல் மின்தடை
இன்றைய மின்தடை! ஒசூா் 2-ஆவது சிப்காட் பகுதி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


