கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தம்மம்பட்டி பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை

தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 12:20 am

Syndication

தம்மம்பட்டி: தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

தம்மம்பட்டியில் கடந்த 3 மாதங்களாக தயாா்செய்யப்பட்ட மண் அகல்விளக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறிய ரக அகல்விளக்குகள் நான்கு ரூ. 10-க்கும், சற்று பெரிய ரக அகல்விளக்குகள் மூன்று ரூ. 10 எனவும் விற்கப்படுகிறது. இதை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை, ஜங்கமசமுத்திரம், உலிபுரம், நாகியம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தம்மம்பட்டிக்கு வந்து அகல்விளக்குளை வாங்கிச் செல்கின்றனா்.