கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தூத்துக்குடி கல்லூரியில் பொங்கல் விழா

தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:13 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரி நிா்வாக அதிகாரி வீரராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் முன்னிலை வகித்தாா். விழாவில் மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் இணைந்து சமத்துவப் பொங்கலிட்டனா். தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.