நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டையில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்துமாரியம்மன்.

Updated On :19 மார்ச் 2026, 0:13 am IST

கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் , இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், பஞ்சாமிா்தம், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். கோயில் வளாகத்தில் பெண்கள் குழுவினராக சோ்ந்து கும்மியடித்து அம்மனை புகழும் பாடல்களை பாடி கொண்டாடினா். பெண் பக்தா்கள் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசித்து சென்றனா்.