அனைத்துப் பதிப்புகள்

அண்ணாமலைப் பல்கலை. வேளாண் படிப்புக்கு சமவாய்ப்பு எண் இன்று வெளியீடு

DIN

சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018-19-ஆம் ஆண்டுக்கான வேளாண் படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண்  இன்றுபுதன்கிழமை (ஜூலை 4) வெளியிடப்படுகிறது. 

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை (B.​Sc., (H‌o‌n‌s.) I‌n A‌g‌r‌i​c‌u‌l‌t‌u‌r‌e),  இளம் அறிவியல் வேளாண்மை (சுயநிதி) (B.​Sc., (H‌o‌n‌s.) I‌n A‌g‌r‌i​c‌u‌l‌t‌u‌r‌e (S‌e‌l‌f S‌u‌p‌p‌o‌r‌t‌i‌n‌g) மற்றும் இளம் அறிவியல் தோட்டக்கலை (B.​Sc., (H‌o‌n‌s.) I‌n H‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e) ஆகிய படிப்புகளுக்கான சமவாய்ப்பு எண்ணை (R​a‌n‌d‌o‌m N‌u‌m​b‌e‌r) புதன்கிழமை  மாலை 3.30 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் வெளியிடுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT