மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் நடத்தும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்
பெங் க ளூர், டிச.3: பணிச் சுமை, குடும் பப் பிரச்னை போன் ற வற் றால் மன அழுத் தத் துக்கு ஆளா வோ ருக்கு மருந் தாக விளங் கு கி றது பெங் க ளூ ரைச் சேர்ந்த "வெல் பீயிங் பவுன் டே ஷன்'. இந்த உள வி யல் மையத்தை
பெங் க ளூர், டிச.3: பணிச் சுமை, குடும் பப் பிரச்னை போன் ற வற் றால் மன அழுத் தத் துக்கு ஆளா வோ ருக்கு மருந் தாக விளங் கு கி றது பெங் க ளூ ரைச் சேர்ந்த "வெல் பீயிங் பவுன் டே ஷன்'. இந்த உள வி யல் மையத்தை தமி ழர் நடத்தி வரு கி றார்.
இது அவ சர யுகம். எங் கும் எதி லும் அவ ச ரம். அதி லும் நகர்ப் பு றங் க ளில் குடி சை வாசி மக் கள் முதல், பெரும் பணக் கா ரர் கள் வரை அனை வ ருக் குமே அவ ர சம். பெங் க ளூர் போன்ற பெரிய நக ரங் க ளில் வாக னப் பெருக் கத் தால் எந்த பகு திக் கும் குறித்த நேரத் தில் செல்ல முடி யாத நிலை.
இத னால் பணிக் குச் செல் வோ ருக்கு அவ ர சம். வேலை செய் யும் இடத் தில் பணிச் சுமை. இது இப் போது எல்லா தொழி லி லும் அதி க ரித் து விட் டது. கணினி முன் அமர்ந்து பணி யாற் று வது எளிது என்று நினைத்த காலம் இப் போது இல்லை.
Advertisement
கணி னி யில் பணி யாற் று வோ ருக்கே வேலைப் பளு அதி கம். கால் சென் டர், சாப்ட் வேர், ஹார் டு வேர் நிறு வ னங் க ளில் அதிக சம் ப ளம் கொடுத் தா லும் அதற்கு ஏற் றார் போல் வேலை நேர மும் அதி கம். சாப்ட் வேர் நிறு வ னங் க ளில் பணி யாற் று வோர் ஒரு நா ளைக்கு 12 மணி நேரத் துக் கும் அதி க மாக பணி யாற்ற வேண் டும்.
இத னால் அவர் கள் சொந்த பந் தங் க ளு டன் சேர்ந்து இருப் ப தற்கு நேரம் குறைவு. அவர் க ளது நேரம் எல் லாம் பணி யி லும் பணிக் குச் செல்ல வாக னங் க ளில் செல் வ தி லுமே கழிந் து வி டு கி றது. இத னால் அவர் க ளுக்கு மன அழுத் தம் அதி கம் ஏற் ப டு கி றது.
இது போல் தற் போது எல்லா நிலை க ளி லும் மன இறுக் கம் அதி க மாக ஏற் ப டு வ தால் வய தான காலத் தில் ஏற் ப டும் நோய் கள் இளம் வய தி லேயே ஏற் ப டு கி றது.
பெங் க ளூர் நக ரில் சாலை விபத் துக் க ளில் இறப் போ ரில் சாப்ட் வேர் என் ஜி னீ யர் கள் அதி க மாக உள் ள னர். இது போன்று மன உளைச்ச லில் சிக் கித் தவிப் போ ருக்கு "ஆற் றுப் ப டுத் து தல்' பயிற்சி முகாமை நடத்தி வரு கி றது பெங் க ளூர் ஸ்ரீரா ம பு ரம் சாய் பாபா நக ரில் செயல் ப டும் வெல் பீயிங் பவு டன் டேன்.
தனது நண் பர் கள் சில ரு டன் இந்த அமைப்பை நடத்தி வரு கி றார் ஓய்வு பெற்ற தமிழ் ஆசி ரி யர் திரு நா வுக் க ரசு.
இது கு றித்து திரு நா வுக் க ரசு நமது நிரு ப ரி டம் கூறி ய தா வது:
குடும் பச் சூழ் நிலை, தேர்வு அச் சம், வேலைப் பளு, பொரு ளா தா ரச் சூழ் நிலை போன்ற பல நிகழ் வு க ளால் மன அழுத் தம் ஏற் ப டு கி றது. இத னால் சர்க் கரை நோய், இரு தய நோய் ஏற் ப டும் அள வுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற் ப டு கி றது.
எனவே, மன அழுத் தம் உள் ள வர் கள் மிக வும் எச் ச ரிக் கை யாக இருக்க வேண் டும். எதை யும் சாதா ர ண மாக எடுத் துக் கொள்ள வேண் டும். எங் க ளி டம் மன அழுத் தத் து டன் வரு வோ ரி டம் கேள்வி ஏதும் கேட்க மாட் டோம்.
அவர் க ளது பிரச் னை களை தெரி விக்க கேட் டுக் கொள் வோம், இடை ம றித்து எந்த கேள் வி யும் கேட் கப் ப டு வ தில்லை. அவர் கள் சொல் லும் தக வல் குறித்து மேலும் விவ ரம் கேட்க மாட் டோம். அவர் க ளது மன தில் பட் டதை அப் ப டியே சொல் லச் சொல் வோம்.
மொத் தத் தில் அவர் க ளது பிரச்னை எல் லா வற் றை யும் எங் கள் முன் கொட் டித் தீர்க் கச் சொல் வோம். அவர் க ளும் அவ் வாறே செய் வார் கள். இவ் வாறு கூறிய பிறகு சிலர் நிம் மதி அடைந்த நிலை யைக் காண முடி யும். சிலர் தேம் பித் தேம்பி அழு வர்.
சில நிமி டங் கள் அவர் க ளது கண் க ளையே பார்த் துக் கொண் டி ருப் போம். சில ரைத் தொட்டு ஆற் று தல் படுத் து வோம். ஒவ் வொரு முறை பயிற் சிக்கு வரும் போ தும் முத லில் இருந்த குறை க ளில் பல வற்றை நிர் வத்தி செய் து விட் டாக கூறு வர். பலர் வந் த தும் கல க லப் பாக பேசத் துவங் கி வி டு வர்.
இதன் மூலம் அவர் க ளது மன தில் இருக் கும் துய ரங் களை சிறிது சிறி தாக போக் கப் ப டும். சுமார் 18 மணி நேரம் அவர் க ளுக்கு உரிய பயிற்சி அளித் தால் முழு மை யாக அவர் கள் குணம் அடை வர். நாள டை வில் எந்த சம யத் தி லும் பொறுமை காத்து செயல் ப டு வர். குடும் பத் தில் அனை வ ரு ட னும் சிரித் துப் பேசி மகிழ பழ கிக் கொள் வர். இவ் வாறு செய் தாலே மன அழுத் தம் பாதி யாக குறைந் து வி டும்.
தங் க ளது பிரச் னை களை வெளியே தெரி விக்க முடி யா மல் மன தில் போட்டு அடைத்து வைப் பதே பெரிய அழுத் த மா கும். இதை கொட் டித் தீர்க் கும் இடம் தான் இந்த ஆற் றுப் ப டுத் து தல் முகாம். இங்கு 10 ஆசி ரி யர் கள் இங்கு பயிற்சி அளிக் கி றார் கள். எங் க ளு டன் தொடர்பு கொள்ள டச் டயல் 23333333 என்ற எண் ணைத் தொடர்பு கொள் ள லாம் என் றார். 2004-ல் சுனாமி ஏற் பட் ட போது அத னால் பெரி தும் பாதிக் கப் பட்ட கன் னி யா கு மரி மாவட் டத் தில் குளச் சல், மேல் மணக் குடி, கீழ் மணக் குடி, தொட் டில் காடு உள் பட பல கிரா மங் க ளுக்கு தனது குழு வு டன் சென்று பாதிக் கப் பட்ட மக் க ளுக்கு ஆற் றுப் ப டுத் து தல் நடத் தி யுள் ளார் திரு நா வுக் க ரசு.
1993-ம் ஆண்டு முதல் உலக ஆற் றுப் ப டுத் து தல் மாநா டு க ளில் கலந்து கொண்டு உரை யாற் றி யுள் ளார் திரு நா வுக் க ரசு. இந்த வகை யில் அவர் அமெ ரிக்கா, கனடா, நெதர் லாந்து ஆகிய நாடு க ளுக் குச் சென் று வந் துள் ளார். இந்த ஆண்டு மத் தி யில் திரு நா வுக் க ரசு, பாரதி, சுரேஷ் ஆகி யோர் அமெ ரிக்க சென்று வந் துள் ள னர்.