முகப்பு
பெங்களூரு

71 குடும்​பங்​கள் பரி​த​விப்பு

பெங் க ளூர், டிச: 7 சாலையை அக லப் ப டுத் தும் பணிக் காக அரசு நிலத்தை விட் டு விட்டு கூலித் தொழி லா ளர் க ளின் வீடு களை கைய கப் ப டுத்த முயற்சி செய்து வரு கி றது பெங் க ளூர் மாந க ராட்சி. பெங் க ளூர் ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 2:43 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 10:04 PM

பெங் க ளூர், டிச: 7 சாலையை அக லப் ப டுத் தும் பணிக் காக அரசு நிலத்தை விட் டு விட்டு கூலித் தொழி லா ளர் க ளின் வீடு களை கைய கப் ப டுத்த முயற்சி செய்து வரு கி றது பெங் க ளூர் மாந க ராட்சி.

பெங் க ளூர் சி.வி.ராமன் சட் டப் பே ர வைத் தொகு தி யில் அடங் கிய மர் பி ட வுன், ஜெய ராஜ் நகர் பகு தி க ளில் உள்ள மர்பி சாலையை அக லப் ப டுத் தும் பணியை மேற் கொண் டுள் ளது பெங் க ளூர் மாந க ராட்சி. இப் ப கு தி யில் வசிப் போர் நடுத் தர வர்க் கத் தி னர், தாழ்த் தப் பட்ட மக் கள். இவர் க ளில் பெரும் பா லோர் கூலித் தொழி லா ளர் கள். 1999-ம் ஆண்டு ஏற் கெ னவே மர்பி சாலை அக லப் ப டுத் தப் பட் டது.

அப் போது குடி யி ருப்பு பகு தி களை கைய கப் ப டுத் தக் கூ டாது என்று கூறி மர்பி சாலை யில் உள்ள எம் இஜி ராணு வப் பிரி வுக் குச் சொந் த மான நிலம் மற் றும் தனி யார் நிலத்தை கைய கப் ப டுத்த அப் போ தைய அரசு நட வ டிக்கை எடுத் தது. ராணுவ நிலத்தை கைய கப் ப டுத்த அப் போது பிர த ம ராக இருந்த தேவ கெüடா உத் த ர விட் டார்.

Advertisement

அதன் படி 1999-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி ராணு வத் துக் குச் சொந் த மான 41,463 சதுர அடி நிலம் கைய கப் ப டுத் தப் பட் டது. ஆனால் அதே பகு தி யில் இருந்த தனி யார் கட் டு மான நிறு வ னத் தின் நிலம் கைய கப் ப டுத் தப் ப ட வில்லை. அங்கு தனி யார் நிறு வ னம் அடுக் கு மாடி குடி யி ருப்பை கட் டி யுள் ளது. அதன் முன் ப கு தி யில் 4 அடி

வீதம் கைய கப் ப டுத்த அப் போது அரசு உத் த ர விட் டது. ஆனால் அப் போது மாந க ராட்சி வளர்ச் சிப் பிரிவு துணைக் கமி ஷ ன ராக இருந் த வர் தனி யார் அடுக் கு மாடி குடி யி ருப்பு பகுதி நிலத்தை கைய கப் ப டுத் தா மல் நிறுத்தி வைத் து விட் டார். மேலும் அப் ப கு தி யில் தோட் டம் போட் டுக் கொள்ள அனு மதி அளித் தார்.

இத னால் மர்பி சாலை யில் சுமார் ஒன்றை கிலோ மீட் டர் தூரம் அக ல மாக இருந் தா லும் குறிப் பிட்ட தனி யார் அடுக் கு மாடி குடி யி ருப் பில் வரும் போது பாதை குறு க லாக உள் ளது. மேலும் இத னால் அப் ப கு தி யில் அடிக் கடி விபத் துக் க ளும் ஏற் ப டு கி றது.

இந் நி லை யில் இப் போது மீண் டும் மர்பி சாலையை அக லப் ப டுத் தும் பணியை மாந க ராட்சி மேற் கொண் டுள் ளது. இப் போது அச் சா லை யில் குடி யி ருப்பு பகு தி க ளில் 3 அடி முதல் 4 அடி வரை நிலத்தை கைய கப் ப டுத்த இருப் ப தாக வீடு க ளில் அள வு களை எழு திச் சென் றுள் ள னர் மாந க ராட்சி அதி கா ரி கள். மர் பி ட வுன், ஜெய ராஜ் நகர்

பகு தி க ளில் சாலை யோ ரம் இருக் கும் வீடு கள் 20ó- க்கு 30 என்ற அள வி லான வீடு கள் தான். இதில் 4 அடியை சாலை அக லப் ப டுத் தும் பணிக் காக மாந க ராட்சி எடுத் துக் கொண் டால் மீத முள்ள 3,4 அடி க ளில் எப் படி குடும் பத் தோடு வசிக்க முடி யும் என் பது இப் ப குதி மக் க ளின் கேள்வி.

இது கு றித்து ஜெய ராஜ் ந க ரில் வசிக் கும் தர்ம லிங் கம் நமது நிரு ப ரி டம் கூறி ய தா வது:

இங்கு வசிப் போர் தனி யார் நிறு வ னங் க ளி லும், கூலி வேலை யும் செய்து வரு கி றார் கள். பெரும் பா லும் தாழ்த் தப் பட்ட மக் களே அதி கம் வசிக் கி றார் கள். இங்கு சாலையை அக லப் ப டுத் து வ தற்கு நாங் கள் யாரும் எதிர்ப் புத் தெரி விக் க வில்லை. 71 குடி யி ருப் பு களை கைய கப் ப டுத் து வ தற் குப் பதி லாக எதிர் பு றம் காலி யாக உள்ள ராணுவ நிலத் தை யும், தனி யார் நிலத் தை யும் கைய கப் ப டுத் த லாம். இத னால் பாதிப்பு ஏற் ப டாது.

குடும் பத் தோடு இருக் கும் எங் கள் வீட்டை கைய கப் ப டுத் தி னால் மீதி யுள்ள இடத் தில் எப் படி வசிக் க மு டி யும். இது பற்றி மாந க ராட்சி அதி கா ரி க ளி டம் கேட் டால், மீதி யுள்ள இடத் தில் 3மாடி வரை கட் டிக் கொள்ள அனு மதி அளிக் கி றோம். இதற் கான சான் றி தழ் அளிக் கி றோம் என் கி றார் கள். அன் றா டம் சாப் பாட் டுக்கே வழி யில் லா மல் இருக் கும் எங் க ளால் எப் படி மாடி வீடு கட்ட முடி யும். 4 அடி வீட்டை கைய கப் ப டுத் து வ தற் குப் பதி லாக முழு வ தை யும் எடுத் துக் கொண்டு எங் க ளுக்கு வேறு பகு தி யில் இடம் ஒதுக் கி னா லும் பர வா யில்லை. ஆனால் அதை யும் ஏற்க அதி கா ரி கள் மறுத்து வரு கி றார் கள். எனவே இதில் முதல் வர் எடி யூ ரப்பா தலை யிட்டு, எங் க ளுக்கு நீதி கிடைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜெயப் பி ர காஷ் கூறி ய தா வது:

கெüடா பிர த ம ராக இருந் த போது ஏழை கள் குடி யி ருப் பில் கை வைக் கக் கூ டாது என்று கூறி ராணுவ நிலத்தை கையப் ப டுத்த நட வ டிக்கை எடுத் தார். அது போல் இப் போ தும் ராணுவ நிலத்தை கைய கப் ப டுத் த லாம். அந்த நிலம் பயன் ப டுத் தப் ப டா ம லேயே

உள் ளது. எனவே அதை கைய கப் ப டுத் தி னால் யாருக் கும் பாதிப்பு இóல்லை. சாலையை அக லப் ப டுத்த வேண் டாம் என்று நாங் கள் கூற வில்லை. குடி யி ருப் பு களை இடிக்க வேண் டாம் என் று தான் கூறு கி றோம். எனவே அரசு, ஏழை கள் மீது இரக் கம் காட்டி இந்த முயற் சியை கைவிட வேண் டும். ஆங் கி லே யர் காலத் தில் இப் ப குதி ஆட் சி ய ராக இருந்த ஜெய ராஜ் அந்த இடத்தை ஏழை க ளுக்கு வீடு கட் டிக் கொள் வ தற் காக வழங் கி னார்.

இத னால் அவ ரது பெய ரில் இங்கு குடி யி ருப்பு ஏற் பட் டது. இóப் போது இங்கு சுமார் 3000 வீடு கள் உள் ளன. அதில் சாலை யோ ரம் உள்ள வீடு களை இடிக்க மாந க ராட்சி நட வ டிக்கை எடுத்து நோட் டீஸ் அனுப் பி யுள் ளது. இதை வாபஸ் பெற்று எதிர் பு றம் உள்ள காலி இடத்தை கைய கப் ப டுத்தி சாலையை அக லப் ப டுத்த வேண் டும் என் றார்.

ஏழை க ளின் இந் தக் கோரிக் கையை ஏற் குமா மாந க ராட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.