முகப்பு
பெங்களூரு

இட​மாற்​றம் செய்​யப்​பட்​டும் அடிப்​படை வச​தி​யின்றி அவ​தி​யு​றும் குடி​சைப்​ப​குதி தொழி​லா​ளர்​கள்

பெங் க ளூர், நவ.29: பெங் க ளூர் நக ரில் செயல் ப டுத் தப் பட் டு வ ரும் குடி சை கள் இட மாற் றத் திட் டத் தால் குடி சை வா சி கள் பெரும் அவ திக் குள் ளா கி யுள் ள னர். நக ரில் அர சால் அங் கீ க ரிக் கப் ப

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:23 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 9:59 PM

பெங் க ளூர், நவ.29: பெங் க ளூர் நக ரில் செயல் ப டுத் தப் பட் டு வ ரும் குடி சை கள் இட மாற் றத் திட் டத் தால் குடி சை வா சி கள் பெரும் அவ திக் குள் ளா கி யுள் ள னர்.

நக ரில் அர சால் அங் கீ க ரிக் கப் பட்ட 430 குடி சைப் பகு தி க ளும், அங் கீ க ரிக் கப் ப டாத நிலை யில் 150 முதல் 200 குடி சைப் பகு தி க ளும் உள் ளன. இங்கு வசிப் போர் அனை வ ரும் அன் றா டம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரு பர் களே.

பெரும் பா லான குடி சைப் ப கு தி க ளில் வசிப் போர் க ளில் தமி ழர் களே அதி கம். குடிசை மாற்று வாரி யத் தால் அங் கீ க ரிப் ப டாத குடி சைப் ப கு தி கள், அக் கு டி சைப் ப குதி எத் தனை ஆண் டாக இருந்து வந் தா லும் அவற்றை அகற்றி காலி செய்து வரு கி றது மாந க ராட்சி.

Advertisement

அந்த வகை யில் அண் மை யில் கலா சி பா ளைம், லிங் க ரா ஜ பு ரம் பகு தி க ளில் இருந்த குடிசை வீடு கள் அகற் றப் பட் டன. இங்கு வசித் தோர் பெரும் பா லா னோர் தமி ழர் களே. அதி லும் குறிப் பாக தாழ்த் தப் பட்ட சமூ கத் தைச் சேர்ந் த வர் கள் அதி கம். இவ் வாறு மாந க ராட் சி யால் விரட்டி அடிக் கப் பட்டு வீடு களை இழந்த குடி சை வா சி கள் நடை பா தை யோ ரங் க ளில் வசிக் கி றார் கள்.

அவர் க ளுக்கு நிரந் தர இடத்தை ஒதுக்க மாந க ராட் சியோ, குடி சை மாற் று வா ரி யமோ முன் வ ர வில்லை.

பெங் க ளூர் நகர வளர்ச்சி என்ற பெய ரில் குடி சைப் ப கு தி களை அகற் றும் பணி யில் ஈடு பட் டுள்ள மாந க ராட்சி, அங்கு வசிக் கும் மக் க ளின் நிலையை கவ னிப் பது இல்லை, அவர் க ளுக்கு வேறு இடம் ஒதுக்க வேண் டும் என்ற எண் ண மும் இல்லை. குடி சை யில் வசிப் போர் இல் லா மல் நக ரம் வளர்ச்சி அடைந் து வி டுமா என் பது அப் ப குதி மக் க ளின் கேள் வி யாக உள் ளது.

சந் தை க ளில் மூட் டை க ளைத் தூக் கு வ தற் கும், கட் ட ட வேலை, துப் பு ர வுப் பணி, சாலை போ டும் பணி என எல்லா அடிப் படை கட் ட மைப் புப் பணி க ளுக் கும் தொழõ லா ளர் கள் தேவை.

இந் தத் தொழி லுக்கு வரு வோர் குடி சைப் ப கு தி க ளில் இóருந் து தான் வரு கி றார் கள். ஆனால் அவர் கள் நிரந் த ர மாக வாழ வழி செய் யத் தவறி வரு கி றது மாந க ராட்சி.

நக ரில் வசிக் கும் குடி சை வா சி க ளின் அவ ல நிலை குறித்து பெங் க ளூர் மாவட்ட குடி சை வா சி கள் சங் கத் தலை வர் வி.ஜி.ஸ்ரீத ரன் கூறி ய தா வது:

அங் கீ க ரிக் கப் ப டாத குடி சைப் ப கு தி க ளில் அடிப் படை வச தி களை மாந க ராட் சியோ, குடி சை மாற்று வாரி யமோ செய்து கொடுக் க வில்லை என் பது எல் லோ ருக் கும் தெரிந் த து தான். ஆனால் குடிசை மாற்று வாரி யத் தால் அங் கீ க ரிக் கப் பட்ட

குடி சைப் ப கு தி க ளில் நிலை மை யும் அது தான்.

அங் கீ க ரிக் கப் பட்ட குடி சைப் ப கு தி க ளில் வசிப் போ ருக்கு சுவா தீன உரி மைப் பத் தி ரம் இது வரை வழங் கப் ப ட வில்லை.

சிட்டி ரயில் நிலை யம், ஓக லி பு ரம், கோரிப் பா ளை யம், யஷ் வந் த பு ரம் ஆகிய பகு தி க ளில் இருந்த குடி சை வா சி களை அங் கி ருந்து காலி செய்ய வைத்து பிஇ எல் சர்க் கிள் அருகே புறம் போக்கு நிலத் தில் குடி ய மர்த் தி யுள் ளது குடி சை மாற்று வாரி யம்.

அப் ப கு திக்கு "ஹொச பாளு பட வா வணே' என பெய ரும் சூட் டி யுள் ளது. ஆஸ் ரயா திட் டத் தில் அங் கு கு டி சை வா சி க ளுக்கு வீடு கட் டிக் கொடுக் கப் ப டும் என்று அறி வித் தது. ஆனால் சுமார் இரண்டு ஆண் டு கள் ஆகி யும் அதற் கான எந்த முயற் சி யை யும் எடுக் க வில்லை.

இத னால் அங்கு வசிப் போரே தங் க ளால் இயன்ற அள வில் வீடு கட்டி வசித்து வரு கி றார் கள். இங்கு குடி சை வா சி களை குடி ய மர்த்த ரூ.500 வீதம் 400 பேரி டம் பணம் பெற் றுள் ளது குடி சை மாற் று வா ரி யம்.

ஆனால் இன் னும் அவர் க ளுக்கு வீட்டு உரி மைப் பத் தி ரம் வழங் கப் ப ட வில்லை. அப் ப குதி எம் எல் ஏக் கள் அடை யாள அட்டை வழங் கி யுள் ள னர். அந்த அட் டை யால் குடி சை வா சி க ளுக்கு எந் த வித பய னு மில்லை. கார ணம் அந்த அட் டையை வைத் துக் கொண்டு சிறிய வியா பா ரம் செய் யவோ, பிள் ளை களை படிக் க வைக் கவோ வங் கி கள் மூலம் கடன் பெற முடி யாது.

சுவா தீ னப் பத் தி ரம் வழங் கி யி ருந் தால் கடன் பெற முடி யும். அந்த இடம் தங் க ளுக் குச் சொந் தம் என உரிமை கொண் டாட முடி யாது. மேலும் நக ரில் மத் திய பகு தி யில் வசித் த போது எளி தில் பணி கள் கிடைக் கும். ஆனால் இப் போது ஒதுக் குப் பு றத் தில் குடி ய மர்த் தப் பட் டால் அவர் கள் வேலைக் காக மீண் டும் நக ர ருக்கே வர வேண் டிய நிலை.

மேலும் புதிய குடி யி ருப் பில் அடிப் படை வச தி கள், குறிப் பாக குடி நீர் வசதி இல்லை குடிசை மாற்று வாரி யமே இட மாற் றம் செய் தும் அடிப் படை வச தி களை செய்து கொடுக்க மறுத் து வ ரு கி றது.  இது போல் பல பகு தி க ளில் வசிக் கும் குடிசை வாசி க ளை யும் இட மாற் றம் செய்து வரு கி றது மாந க ராட்சி. காதர் ஷெரீப் கார் டன் பகு தி யில் குடி யி ருப் போர் நிலை யும் இதுவே என் றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.