பெங்களூரு

சிவ​ன​ச​முத்​தி​ரம் நீர் மின் திட்​டம்:​ விரை​வில் கரு​ணா​நி​தி​யு​டன் பேச்சு

பெங் க ளூர், மே 3: சிவனசமுத் தி ரம் நீர் மின் திட் டம் தொடர் பாக தமி ழக முதல் வர் கரு ணா நி தி யு டன் விரை வில் பேச் சு வார்த்தை நடத் தப் ப டும் என்று மாநில உள் துறை அமைச் சர் வி.எஸ். ஆச் சார்யா தெரி

தினமணி

பெங் க ளூர், மே 3: சிவனசமுத் தி ரம் நீர் மின் திட் டம் தொடர் பாக தமி ழக முதல் வர் கரு ணா நி தி யு டன் விரை வில் பேச் சு வார்த்தை நடத் தப் ப டும் என்று மாநில உள் துறை அமைச் சர் வி.எஸ். ஆச் சார்யா தெரி வித் தார்.

÷இ து கு றித்து பெங் க ளூ ரில் திங் கள் கி ழமை அவர் அளித்த பேட்டி:

÷சி வ ன ச முத் தி ரம் நீர் மின் திட் டம் தொடர் பாக கடந்த வாரம் பேட் டி ய ளித் த போது, ஒகே னக் கல் நீர் மின் திட் டத் துக்கு எதி ராக நான் பேசி ய தாக சில பத் தி ரி கை க ளில்

செய் தி கள் வெளி யா கி யுள் ளன. அது சரி யல்ல; ஒகே னக் கல் லில் தமி ழக அரசு மேற் கொள் ளும் குடி நீர்த் திட் டத்தை கர் நா ட கம் எதிர்க் க வில்லை.

÷ஆ னால் பிரச் னைக்கு உரிய இடத் தில் குடி நீர்த் திட் டத் தைத் துவங் கு வ தாக தக வல் கிடைத் துள் ளது. எனவே, இரு மாநில எல் லை கள் சர்வே நடத் தப் பட்டு அதன் பி றகு திட் டத்தை மேற் கொள் ள லாம் என் ப து தான் கர் நா ட கத் தின் நிலைப் பாடு.

÷மே லும் தமி ழ கம் ஒகே னக் கல் லில் குடி நீர்த் திட் டத் தைத் துவங் கு வ து போல, சிவ ன ச முத் தி ரத் தில் கர் நா ட கம் நீர் மின் திட் டத்தை துவங்க தமி ழ கம் ஒப் புக் கொள்ள வேண் டும்.

இது இப் போது ஏற் ப டுத் தப் பட்ட திட் ட மல்ல. ரங் க ரா ஜன் குமா ர மங் க லம் மத் திய அமைச் ச ராக இருந் த போது தீட் டப் பட்ட திட் ட மா கும். அவரே இந் தத் திட் டத்தை பரிந் துரை செய் தார்.

÷அத் திட் டப் படி காவிரி ஆற் றில் சிவ ன ச முத் தி ரத் தில் கர் நா ட கம் நீர் மின் திட் டத் தைத் துவங்கி அதில் உற் பத் தி யா கும் மின் சா ரம் முழு வ தை யும் கர் நா ட கம் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும்.

ஆனால் அங் கி ருந்து செல் லும் தண் ணீரை தமி ழ கம் பயன் ப டுத் திக் கொள் ள லாம் என் ப து தான் அந் தத் திட் ட மா கும்.

சிவ ன ச முத் தி ரத் தில் 320 மெகா வாட் திறன் கொண்ட மின் சார உற் பத்தி நிலை யம் அமைக்க கர் நா ட கம் திட் ட மிட் டுள் ளது.

இத் திட் டத் துக்கு தமி ழக அரசு எதிர்ப் புத் தெரி வித்து வரு வ தால், திட் டம் கிடப் பில் போடப் பட் டுள் ளது. எனவே, சிவ ன ச முத் தி ரம் திட் டம் தொடர் பாக தமி ழக முதல் வர் கரு ணா நி தி யு டன் பேச் சு வார்த்தை நடத்த அரசு திட் ட மிட் டுள் ளது. மு தல் வர் எடி யூ ரப்பா தொடர்ந்து வெளி மாவட்ட சுற் றுப் ப ய ணத் தில் இருந் த தால் அவரை சந் தித் துப் பேச முடி ய வில்லை. இன்று பெங் க ளூர் திரும் பி யுள் ளார். இதை ய டுத்து அவ ரைச் சந் தித்து தமி ழ கம் செல் லும் தேதி தீர் மா னிக் கப் ப டும். விரை வில் தமி ழக முதல் வர் கரு ணா நி தியை சந் தித்து இது தொ டர் பாக ஆலோ சனை நடத் தப் ப டும்.

பெல் லா ரி யில் வெடி குண்டு: பெல் லாரி மாவட் டத் தில் நாட்டு வெடி குண்டு கைப் பற் றப் பட் டி ருப் ப தாக தக வல் வெளி யா கி யுள் ளது. அது தொ டர் பாக முழு மை யான தக வல் இல்லை.

பெல் லா ரி யில் சுரங் கத் தொழில் நடை பெ று வ தால் சுரங் கத்தை வெடி வைத்து தகர்க்க பயன் ப டுத் தப் ப டும் வெடி குண் டாக இருக் க லாம்.

÷சு ரங் கத் தொழில் நடை பெ றும் இடங் க ளில் இது போல் வெடி குண் டு கள் பயன் ப டுத் தப் பட்டு வரு கின் றன. ஆனால் அவற் றுக்கு முமு மை யாக அனு மதி பெற் றி ருக்க வேண் டும் என் றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் அமைச்சா் விருப்ப மனு

திருமீயச்சூா் கோயிலில் ரதசப்தமி பந்தக்கால் முகூா்த்தம்

மயானச் சாலையை தாா்சாலையாக மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விகிதம் குறைவு!

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

SCROLL FOR NEXT