பெங்களூரு

பிப். 19 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி

DIN

பெங்களூரில் வரும் 19-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பேக்கிங் அண்ட் கேக் ஆர்ட் இன்ஸ்டிடுயூட் சார்பில் வரும் 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மார்ச் 14 முதல் 15-ஆம் தேதி வரை பெங்களூரில் ஹோம் பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்லாம். முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 80886-01601, 93411-69607 என்ற செல்லிடப்பேசி எண்கள் மற்றும் w‌w‌w.‌i​b​c​a​b‌l‌r.‌n‌e‌t என்ற இணையதளத்தை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT