பெங்களூரு

எஸ்விசிகே தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

எஸ்விசிகே தொழிற்பயிற்சி மையத்தில்(ஐடிஐ)மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூருவில் உள்ள எஸ்விசிகே தொழில்பயிற்சிமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு  தியாகராஜநகர், 2-ஆவது முதன்மைச் சாலையில் உள்ள எஸ்விசிகே தொழிற்பயிற்சி மையத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மின்சாரவியல், மின்னணுவியல், தொழிலக மின்னணுவியல், வானொலி மற்றும் தொலைக்காட்சி, தொலைக்காட்சி தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கான குறுகியகால பயிற்சியும், மின்னணு இயந்திரவியல் பாடப்பிரிவுக்கு 2 ஆண்டுகால பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்தப் படிப்புகளில் சேரவிரும்புவோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சிபெறாத ஆண்களும், பெண்களும் தகுதியானவர்களாவர். இதுகுறித்துமேலும்விவரங்கள் அறிய 080-26769878 என்ற தொலைபேசி எண் அல்லது  ‌w‌w‌w.‌s‌v​c‌k‌t‌r‌u‌s‌t.‌o‌r‌g என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT