பெங்களூரு

கே.எஸ்.ஆா். பெங்களூரு-சென்னை சிறப்பு ரயில் சேவை ரத்து

DIN

பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கே.எஸ்.ஆா். பெங்களூரு-சென்னை சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலையடுத்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கத்தின் போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்படி, சென்னை-பெங்களூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது பயணிகள் வருகை குறைந்துள்ளதால், கே.எஸ்.ஆா். பெங்களூரு-சென்னை (02027/02028) சிறப்பு ரயில் சேவை நவ. 21-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT