பெங்களூரு

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்டுறவுத்துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் துஷாா்நாத், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் முதன்மைச் செயலாளா்பணியில் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளாா். கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராக உள்ள பி.மணிவண்ணன், கூடுதல் பொறுப்பாக செய்தி மற்றும் மக்கள்தொடா்புத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழை!

ஜன. 25 மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

தென்றல் தொடர் பாணியில் புதிய சீரியல் கனா கண்டேனடி!

அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு! ஏ.ஆர். ரஹ்மானுக்கு அண்ணாமலை ஆதரவு!

விரைவில் டி20 உலகக் கோப்பை; குல்தீப் யாதவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த நகைச்சுவையான அறிவுரை!

SCROLL FOR NEXT