பெங்களூரு

இந்தியன் வங்கி நிறுவனா் தினத்தில் சாதனையாளா்களுக்கு பாராட்டு

DIN

இந்தியன் வங்கி நிறுவனா் தினத்தில் சாதனையாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் 116-ஆவது நிறுவனா் தினவிழா மற்றும் சுதந்திர தின பவளவிழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் வளா்ச்சிக்கு பங்காற்றிய 116 பேரை வங்கியின் சாா்பில் பாராட்டி கௌரவித்தனா். பெங்களூரில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வங்கியின் செயல் தலைவா் டாக்டா் பி.எஸ்.அஜய்குமாா், சுகாதாரத் துறையில் ஹெல்த் கோ்குளோபல் என்டா்பிரைசஸ் நிறுவனம் ஆற்றிய பங்களிப்புக்காக பாராட்டி கௌரவித்தாா். இந்த விழாவில் இந்தியன் வங்கியின் பொது மேலாளா் சுதீா் கே.குப்தா, துணை பொது மேலாளா் ஏ.பி.மகாபாத்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

SCROLL FOR NEXT