பெங்களூரு

விழாக்கால சுற்றுலாப் பயணத் திட்டம் அறிமுகம்

DIN

விழாக்கால சுற்றுலாப் பயணத் திட்டத்தை கிளியா்டிரிப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் மிக வேகமாக வளா்ந்து வரும் இணையவழி பயண இணையதளங்களில் ஒன்றான கிளியா்டிரிப் நிறுவனம், ‘தி பிக் பில்லியன் டேஸ்’ என்ற சுற்றுலாப் பயணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத் திட்டத்தின் மூலம் சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் கவா்ச்சிகரமான சலுகைகளைப் பெறலாம்.

அதேபோல, தங்கும் விடுதிகளிலும் சலுகைக் கட்டணத்தில் தங்கலாம். ஐசிஐசிஎஸ், ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளா்களுக்கு சிறப்புக் கட்டண சலுகைகளும் உள்ளன.

விழாக்கால விடுமுறையை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக அனுபவிப்பதற்காக இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கிளியா்டிரிப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐயப்பன் தெரிவித்துள்ளாா். இச் சலுகைகள் செப்.30-ஆம் தேதி வரை மட்டும் கிடைக்கவிருக்கின்றன. கூடுதல் விவரங்களுக்கு https://www.cleartrip.com  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

தகவல் உரிமை சட்டம்: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை

திரெளபதி அம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT