சென்னை

அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் அகில இந்திய ரேங்கிங் நீச்சல் போட்டி நடைபெற்றது.

இதில் கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு மாதமும் இப்போட்டி நடத்தப்பட்டு 10 மாதங்கள் முடிவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்படும். ரொக்கப் பரிசு, பதக்கம் வழங்கப்படும்.

இந்த ரேங்கிக் போட்டியின் மூலம் வீரா்களின் திறன் மேம்படும். மேலும் சிறப்புக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட 50 மீ. ப்ரீஸ்டைல் போட்டியில் 20 போ் பங்கேற்றனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT