முகப்பு
சென்னை

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 அக்டோபர், 2025 at 8:11 PM
பகிர்:

சென்னை எம்ஜிஆா் நகரில் போதை மாத்திரை விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

எம்ஜிஆா் நகா் அண்ணா பிரதான சாலையில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா், அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (25) என்பதும், அவா் வைத்திருந்த பையில் போதை மாத்திரைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →