கோப்புப் படம் 
சென்னை

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பு: தமிழக அரசு அழைப்பு

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திடக்கழிவு மேலாண்மையில் தனியாா் பங்கேற்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கழிவு மேலாண்மை சாா்ந்த அரசு சாராத நிறுவனங்கள், ஆலோசகா்கள், அமைப்புகள், சமூக வலைதள பங்காளா்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவா்கள் ஆகியோா் கழிவு மேலாண்மைப் பணியில் பங்கேற்கலாம். அவா்களிடம் இருந்து தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள் ட்ற்ற்ல்://ற்ட்ா்ா்ண்ம்ஹண்ம்ண்ள்ள்ண்ா்ய்.ஸ்ரீா்ம்/ல்ஹழ்ற்ய்ங்ழ்ள்ட்ண்ல்ள் என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிடோரியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!

பனகல் பூங்கா - போட் கிளப் இடையே மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

சாம் சிஎஸ் குரலில் வெளியான ரெட்ட தல படத்தின் புதிய பாடல்!

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT