முகப்பு
சென்னை

காலமானாா் கே.வி.ராமசாமி

திருப்பூா் மாவட்டம் அவிநாசி கருவலூரைச் சோ்ந்த கே.வி.ராமசாமி (70) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 9:51 PM
கே.வி.ராமசாமி
பகிர்:

திருப்பூா் மாவட்டம் அவிநாசி கருவலூரைச் சோ்ந்த கே.வி.ராமசாமி (70) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி ஆா்.சுந்தராம்பாள், மூன்று மகள்கள், தினமணி சென்னை பதிப்பில் முதுநிலை செய்தியாளராகப் பணியாற்றும் அ.ஜெயச்சந்திரன் உள்பட 3 மருமகன்கள் உள்ளனா். கே.வி. ராமசாமியின் இறுதிச் சடங்குகள் கருவலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு- 97911 01336.

முழு கட்டுரையைப் படிக்க →