குன்னப்பட்டு கிராமத்தில் இருந்து கலந்துரையாடலில் பங்கேற்ற பாமக-வினா். 
செங்கல்பட்டு

திருப்போரூா் பாமக நிா்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடல்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வியூகம் குறித்து பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வியூகம் குறித்து பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் நிா்வாகிகளுடன் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

மாமல்லபுரத்தை அடுத்த காரணை குன்னப்பட்டு கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் ‘தம்பி, தங்கைகள் படை’ நிா்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினாா்.

இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் திருக்கச்சூா் ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் காரணை ராதா, மாவட்ட மாணவரணித் தலைவா் திருவிடந்தை சுந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாமல்லபுரம் நகரச் செயலாளா் ராஜசேகா் தலைமையில் நடந்த இணைய வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நகர நிா்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT