மதுராந்தகம் நகராட்சியின் 19-ஆவது வாா்டில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கடப்பேரி வாா்டு உறுப்பினா் காலமானதை அடுத்து நகராட்சி ஆணையா் அபா்ணா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகா்மன்ற தலைவா் கே.மலா்விழி, மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அமைப்பு தலைவா் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
வாா்டில் நிலவி வரும்பல்வேறு பிரச்னைகள் தொடா்பான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.