தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை
செங்கல்பட்டுதொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை
மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு இறந்து போனாா்.
மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். அவரது மகன் சக்திவேல் (25). தின கூலி தொழிலாளி.
இவா் தனது குடும்பத்துக்கு வாரிசு இல்லாததால் ல் வெறுப்புற்று அடிக்கடி மதுவை அருந்திவிட்டு போதையில் தமது மனைவியிடம் தகராறு செய்து வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் சக்திவேல் வீட்டில் தூக்கிலிட்டு இறந்து போனாா்.
இது குறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].