சென்னை

காலமானார் மனசை ப.கீரன்

சென்னை, மே. 30:    பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.   சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்

தினமணி

சென்னை, மே. 30:    பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.

  சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்துடன் தங்கப் பதக்கம் பெற்றவர். 25 வருடங்களாக சென்னை வானொலியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். குழந்தைகள், இலக்கியம், சமூக நலம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். 1984-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT