சென்னை

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல்

தினமணி

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் பகுதி: சேணியம்மன் கோயில் தெரு, டி.எச். ரோடு, இளைய முதலி தெரு, ரெட்டை குழி தெரு, செல்வ விநாயகர் கோயில் தெரு, திலகர் நகர், பெருமாள் கோயில் தெரு, டி.கே. தோட்டம், ராதாகிருஷ்ணன் நகர் 1 முதல் 5 தெருக்கள், வைத்தியநாதன் தெரு, தண்டையார்பேட்டை, வி.ஒ.சி. நகர், அம்மணியம்மன் தோட்டம், திருவள்ளுவர் நகர், சுனாமி குடியிருப்பு, ஜீவரத்தினம் சாலை, ஜீவா நகர், தண்டையார் நகர், காசிபுரம் சி.ஜி. காலனி.

தாம்பரம் பகுதி: கிழக்கு தாம்பரம், பூண்டி பஜார், இரும்புலியூர், எம்.இ.எஸ். ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு (கிழக்கு தாம்பரம்), கேம்ப் ரோடு ஜங்ஷன், தாம்பரம் சானிட்டோரியம், சிட்லபாக்கம், ஐ.ஏ.எப். ஸ்டேஷன்.

ஏழுகிணறு பகுதி: மண்ணடி, பிராட்வே, அம்மன் கோயில் தெரு, ஆனைக்காரன் தெரு, பெரியண்ணன்தெரு, நாட்டு பிள்ளையார் தெரு, கிருஷ்ண ஐயர் தெரு, ஆறுமுகம் தெரு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பி.என். கார்டன், சீனு முதலி தெரு, சீனு ஐயர் தெரு, கிரிகோரி தெரு, வீராசாமி தெரு, பரமானந்தன் தெரு, பேரக்ஸ் தெரு, பி.வி.ஐயர் தெரு, சாம்பு ஐயர் தெரு, தாதா முத்தியப்பன் தெரு, வரதாமுத்தியப்பன் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, பி.ஜி. சர்ச் தெரு, சண்முக முதலி தெரு, பிடாரியார் தெரு, சண்முகராயன் தெரு, தாயப்பன் தெரு, ஆசிர்வாதபுரம், ஆக்கர் ஜான்சன் தெரு, கே.என். டேங்க் தெரு, குப்பய்யர் தெரு, கே.என். அக்ரஹாரம் தெரு, ஆயலூர் முத்தையா தெரு, வி.வி. கோயில் தெரு, முல்லாசாகிப் தெரு, அம்மன் கோயில் தெரு, வாகர் மென் அலி தெரு, ஜில் தெரு, கோரல் மெர்ச்சன்ட் தெரு, ராமசாமி தெரு, மலையப்பன் தெரு, புனித சேவியர் தெரு, மின்ட் தெரு, மங்கம்மாள் தெரு, வைத்தியநாதன் தெரு, ஏழுகிணறு தெரு, கே.என். அக்ரஹாரம், வெங்கட்ராமன் தெரு, கொண்டலய்யர் தெரு.

பெரும்பாக்கம் பகுதி: கவுரிவாக்கம், மேடவாக்கம், பெருங்குடி, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, அரசன்கேணி, சித்தாலப்பாக்கம், நன்மங்கலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT