முகப்பு
சென்னை

ஆவடி - பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணிகள்: இன்று ரயில் சேவையில் மாற்றம்

ஆவடி - பட்டாபிராம் ஈஸ்ட் சைடிங் இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி வெள்ளிக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ஆவடி - பட்டாபிராம் ஈஸ்ட் சைடிங் இடையே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி வெள்ளிக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 43801: சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே பகல் 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் அதிவிரைவு தண்டவாளப் பாதையில் இயக்கப்படவுள்ளது. இதன் காரணமாக வியாசர்பாடி ஜீவா, கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அன்னனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காது.
 
முழு கட்டுரையைப் படிக்க →