சென்னை

வன விலங்குகள் குறித்து இன்று பயிற்சி

DIN

சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில் வன விலங்குகள் குறித்த கோடைக் காலப் பயிற்சி திங்கள்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை நிர்வாகச் செயலர் எஸ்.பால்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை இயற்கை, வன விலங்குகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையில், வன விலங்குகள் குறித்த கோடைக் காலப் பயிற்சி திங்கள்கிழமை (ஏப். 16) நடைபெற உள்ளது. இதில், சென்னை இயற்கை அமைப்பின் தலைவர் கே.வி.சுதாகர் கலந்து கொண்டு கோடைக் காலப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT