கொரட்டூரில் நாளை (அக். 10) மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக கொரட்டூர் பகுதியில் புதன்கிழமை (அக். 10) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு
பராமரிப்புப் பணிகள் காரணமாக கொரட்டூர் பகுதியில் புதன்கிழமை (அக். 10) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
கொரட்டூர்: எம்.டி.எச். சாலை, யாதவாள் தெரு, தெற்கு மற்றும் வடக்கு மாட வீதி தெரு, பஜனை கோயில் தெரு, ஜகதாம்பிகை நகர், மூர்த்தி நகர், மூர்த்தி சாமி காலனி, காக்காய் பள்ளம்.