சென்னை

இது புதுசு!

DIN



யாவரும் பப்ளிஷர்ஸ்
 வளரொளி - சுனில் கிருஷ்ணன்; ரூ.190.
 கவனிக்க மறந்த சொல் (கவிதைகள்) - ரேவா; ரூ.100.
 நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் (நாவல்)- உமா பார்வதி; ரூ.120.
 ஆச்சரியம் காத்திருக்கிறது - வா.மு.கோமு; ரூ.200.
புதுப்புனல்
 மாற்றங்கள் (மலையாளச் சிறுகதைகள்) - கே.தொன்னக்கள்; 
தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்; பக்.128; ரூ.150.
 கடைசிச் சிற்பம் (மலையாளச் சிறுகதைகள்) - அஷ்டமூர்த்தி; 
தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்; பக்.130; ரூ.150.
 மார்க் ட்வெய்ன் சிறுகதைகள் - தமிழில்: கோ.பிரேம்குமார்; பக்.74; ரூ.95.
 ஒரேயொரு இறைச்சித்துண்டு (நீண்ட சிறுகதை) - ஜாக் லண்டன்; தமிழில்: லதா ராமகிருஷ்ணன்; பக்.84; ரூ.100.
நாளந்தா பதிப்பகம்
 வாங்க பிஸினஸ் செய்யலாம்; ரூ.55
 ஆண்ட்ராய்டு அற்புதங்கள்; ரூ.55
 மந்திரம் அல்ல, மார்க்கெட்டிங்; ரூ.60
 இல்லமும் இன்டீரியரும்; ரூ.96
கீதம் பப்ளிகேஷன்
 ஜெயகாந்தன் பேட்டிகள்; ரூ.150
 பேசும் பொம்மைகள்; ரூ.40
 சிகரம்; ரூ90
 வள்ளுவம் வழங்கிய வாழ்வியல் நெறி; ரூ.90

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT